கடன் விநியோகப் பகிர்வு என்றால் என்ன?
Answers
Answered by
0
கடன் விநியோகப் பகிர்வு
கடன் பங்கீடு (Rationing of Credit)
- கடன் பங்கீடு என்பது ஒரு பழமையான கடன் கட்டுப்பாட்டு முறை ஆகும்.
- 18 ஆம் நூற்றாண்டில் முதன் முறையாக கடன் பங்கீடு முறை ஆனது இங்கிலாந்து நாட்டின் மைய வங்கியான இங்கிலாந்து வங்கியில் (Bank of England) பயன்படுத்தப்பட்டது.
- பல்வேறு நோக்கங்களுக்காக வழங்கும் கடன்களை வணிக வங்கிகள் வழங்கப்படுகிறது.
- கடன் பங்கீடு முறையில் நாட்டின் பண அளிப்புச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கடன்களின் நோக்கங்களைப் பட்டியலிட்டு வரையறை செய்வதன் காரணமாக கடன் கட்டுப்பாட்டினை ஏற்படுத்தப்படுகிறது.
- மாறும் தொகுப்பு வரையறை மற்றும் மாறும் மூலதன சொத்து விகிதம் என கடன் பங்கீடு ஆனது இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
Similar questions