பண மாற்று வீதம் நிர்ணயமாகும் சந்தை
அ. பண சந்தை
ஆ. அந்நிய செலாவணி
இ. பங்கு சந்தை
ஈ. மூலதன சந்தை
Answers
Answered by
0
Answer:
this language i dont know ask in english
Answered by
0
அந்நிய செலாவணி
- பண மாற்று வீதம் நிர்ணயமாகும் சந்தை அந்நிய செலாவணி ஆகும்.
- ஒரு நாட்டின் பணத்தினை மற்ற நாட்டுப் பணமாக மாற்றும் முறை அல்லது ஒரு நாட்டிலிருந்து பிற நாட்டிற்கு பணத்தினை மாற்றும் முறை ஆனது அந்நிய செலாவணி என அழைக்கப்படுகிறது.
- சந்தையில் நிலவுகின்ற பணமாற்று வீதத்தின் அடிப்படையில் அந்நிய செலாவணி சந்தையில் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.
- இது அயல் பண அளவில் உள் நாட்டு பணத்தின் மதிப்பு ஆகும்.
- பண மாற்று வீதம் அல்லது அந்நிய செலாவணி மாற்றும் விகிதம் என்பது ஒரு அலகு அயல் பணத்தினை பெறுவதற்கு எத்தனை அலகு உள் நாட்டுப் பணத்தினை பெறுகிறோம் என்பது ஆகும்.
Similar questions
Social Sciences,
4 months ago
Social Sciences,
4 months ago
English,
9 months ago
Economy,
9 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago