கீழ்கண்டவற்றுள் வாணிகத்தை
தீர்மானிக்கும் காரணி எது?
அ. ஒரு பொருளின் மேம்பாட்டு கால
கட்டம்
ஆ. உற்பத்தி காரணிகளின் ஒப்பீட்டு
விலை
இ. அரசாங்கம்
ஈ. மேற்கண்ட அனைத்தும்
Answers
Answered by
1
Answer:
இ. அரசாங்கம்
Explanation:
hope it helps u nanba !
:)
Answered by
0
மேற்கண்ட அனைத்தும்
வாணிகம்
- வாணிகம் என்பது ஒரு சக்தி வாய்ந்த நாடுகளை இணைக்கும் கருவி அல்லது மக்கள் தங்களுக்குள் பொருட்கள் மற்றும் பணிகளை பரிமாறிக் கொள்வது என அழைக்கப்படுகிறது.
- ஒரு பொருளின் மேம்பாட்டு கால கட்டம், உற்பத்தி காரணிகளின் ஒப்பீட்டு விலை மற்றும் அரசாங்கம் முதலியன வாணிகத்தினை தீர்மானிக்கும் காரணிகள் ஆகும்.
- வாணிகம் ஆனது உள் நாட்டு வாணிகம் மற்றும் பன்னாட்டு வாணிகம் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
உள்நாட்டு வாணிகம்
- ஒரு நாட்டின் அரசியல் மற்றும் புவி எல்லைகளுக்கு உள்ளேயே பொருட்கள் மற்றும் பணிகளை பரிமாறிக் கொள்வதற்கு உள்நாட்டு வாணிகம் என்று பெயர்.
பன்னாட்டு வாணிகம்
- இரு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் பொருட்கள் மற்றும் பணிகளை பரிமாறிக் கொள்வதற்கு பன்னாட்டு வாணிகம் என்று பெயர்.
Similar questions