Economy, asked by tomsjiss68791, 10 months ago

கீழ்க்கண்டவைகளில் பன்னாட்டு
வாணிகத்தின் நன்மை எது?
அ. நமது இயற்கை வளங்களை
பாதுகாக்கலாம்
ஆ. புதிய தொழில் நுட்பம் கிடைக்கும்
இ. மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல
வேண்டிய அவசியம் ஏற்படாது
ஈ. அந்நிய செலாவணி ஈட்ட முடியும்

Answers

Answered by steffiaspinno
0

மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது

பன்னாட்டு வாணிகத்தின் நன்மைக‌ள்

திறனுடைய உற்ப‌த்‌தி  

  • ப‌ன்னா‌ட்டு வா‌ணிக‌ம் ஆனது உற்பத்தி வளங்களை சிறப்பாக பயன்படுத்த உதவு‌கிறது.
  • இவை ஒப்பிட்டுத் தனித் தேர்ச்சியுள்ள பொரு‌ள் உற்பத்தியில் கவனம் செலுத்து‌கி‌ன்றன.
  • உழை‌ப்பு ம‌ற்று‌ம் ‌விரய‌த்‌தினை த‌வி‌ர்‌க்க ப‌ன்னா‌ட்டு வா‌ணிக‌ம் உதவு‌கிறது.
  • உ‌ற்ப‌த்‌தி ‌திற‌ன், உ‌ற்ப‌த்‌தி தொ‌ழி‌ல் நு‌ட்ப‌ம் முத‌லியனவ‌ற்‌றினை மே‌ம்படு‌த்த ப‌ன்னா‌ட்டு வா‌ணிக‌ம் ப‌ய‌ன்படு‌‌கிறது.
  • ப‌ன்னா‌ட்டு வா‌‌ணிக‌ம் ஆனது உ‌ற்ப‌த்‌தி அளவு அ‌திக‌ரி‌த்த‌லி‌ல் பய‌ன்படு‌கிறது.
  • ப‌ன்னா‌‌ட்டு வா‌ணிக‌த்‌தி‌ல் ஈடுபடு‌ம் நாடுக‌ளி‌ல் உ‌ள்ள ம‌க்க‌ளி‌ன் வா‌‌ழ்‌க்கை தரமானது உய‌ர்வாக உ‌ள்ளது.  

நாடுகளிடையே விலை சமனடைதல்

  • அனை‌‌த்து வ‌ணிக நாடுக‌ளிலு‌ம் சம‌நிலை ‌நிலவ ப‌ன்னா‌‌ட்டு வா‌ணிக‌ம் ப‌ய‌ன்படு‌கிறது.
  • பொரு‌ட்க‌ளி‌ன் விலையானது பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபடும் நாடுகளில் சமமாக உ‌ள்ளது.
  • ஆனா‌ல் போ‌க்குவர‌த்து  ம‌ட்டு‌ம் வேறுபாடு காண‌ப்படு‌கிறது.
  • இதனா‌ல் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.
  • அதே போல உ‌ற்ப‌த்‌‌தி கார‌ணிக‌ளி‌ன் ‌விலையு‌ம் சமமாக உ‌ள்ளது.  
Similar questions