வாணிபக் கொடுப்பல் நிலை அறிக்கையில்
அ. பொருள் பரிவர்த்தனை மட்டும்
பதிவாகிறது
ஆ. பொருள் மற்றும் பணிகள்
பரிவர்த்தனைகள் பதிவாகிறது
இ. மூலதனம் மற்றும் நிதி
பரிவர்த்தனைகள் பதிவாகிறது
ஈ. மேற்கண்ட அனைத்தும் பதிவாகிறது
Answers
Answered by
1
பொருள் பரிவர்த்தனை மட்டும் பதிவாகிறது
வாணிபச் செலுத்து நிலை
- வாணிபச் செலுத்து நிலை அல்லது வாணிபக் கொடுப்பல் நிலை என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு நாட்டின் பண்டங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு என அழைக்கப்படுகிறது.
- ஒரு நாட்டின் வாணிபக் கொடுப்பல் நிலை அறிக்கையில் பண்டங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விவரங்கள் மட்டுமே அல்லது பொருள் பரிவர்த்தனை மட்டும் தொகுத்து அளிக்கப்படுகிறது.
- பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதியினை புலப்படும் வாணிகம் என்றும் கூறலாம்.
- இதற்கு காரணம் பொருட்களை கண்ணால் காணவும் அதனை தொட்டு உணரவும் முடியும்.
- வாணிபச் செலுத்து நிலை அல்லது வாணிபக் கொடுப்பல் நிலை ஆனது சாதகமான வாணிபக் கொடுப்பல் நிலை மற்றும் பாதகமான வாணிபக் கொடுப்பல் நிலை என இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
Similar questions