சுழற்சி அயல்நாட்டுச் செலுத்துநிலை
சமமற்ற நிலைக்கான காரணம்
அ. வாணிக சுழற்சியின் மாறுபட்ட கால
கட்டம்
ஆ. வருவாய் மற்றும் விலை தேவை
நெகிழ்ச்சி நாடுகளுக்கிடையே
வேறுபடுதல்
இ. நீண்டகால பொருளாதார மாற்றங்கள்
ஈ. அ மற்றும் ஆ
Answers
Answered by
0
அ மற்றும் ஆ
அயல்நாட்டுச் செலுத்து நிலை
- ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்பட்ட அறிக்கையளிக்கும் நாடுகளில் உள்ள மக்களுக்கு இடையேயான அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் முறையான அறிக்கையே அயல்நாட்டுச் செலுத்து நிலை ஆகும்.
- இவற்றில் பொருட்கள், பணிகள், மூலதனம் பணம் முதலியவற்றில் நடவடிக்கைகளின் தன்மை காணப்படுகிறது.
- நிகர விளைவு ஆனது எப்பொழுதும் சமநிலையாக இருக்கும்.
சுழற்சி சமனற்ற நிலை
- சுழற்சி சமனற்ற நிலை என்பது வாணிபச் சுழற்சியின் காரணமாக உருவாகும் அயல் நாட்டு செலுத்து சமனற்ற நிலை ஆகும்.
- நாடுகள் வாணிப சுழற்சியின் வெவ்வேறு கட்டங்களில் இருப்பது மற்றும் நாடுகளுக்கு இடையே வருவாய் மற்றும் விலை தேவை நெகிழ்வு அளவு மாறுபடுவது ஆகிய இரு காரணங்களால் சுழற்சி சமனற்ற நிலை ஏற்படுகிறது.
Similar questions