. பன்னாட்டுப் ப�ொருளியல் என்றால் என்ன?
Answers
Answered by
0
பன்னாட்டு பொருளியல்
- பொருட்கள் மற்றும் பணிகள் முதலியனவற்றினை இரண்டு அல்லது பல நாடுகளுக்கு இடையே பரிமாற்றம் செய்துக் கொள்வதை பற்றிய பொருளியலின் ஒரு பாடப் பிரிவிற்கு பன்னாட்டு பொருளியல் என்று பெயர்.
- பன்னாட்டு பொருளியலின் பிரிதான உள்ளடக்கமாக பன்னாட்டு வாணிகம் உள்ளது.
- மேலும் நாடுகள் ஒன்றை ஒன்று சார்ந்திருத்தல், சார்ந்திருத்தலை நிர்ணயிக்கும் காரணிகள் மற்றும் அந்த காரணிகளின் விளைவுகள் முதலியனவற்றினை விளக்கமாக கூறும் பொருளியலின் ஒரு சிறந்த பாடப் பிரிவே பன்னாட்டு பொருளியல் என்றும் வரையறை செய்யலாம்.
- தூய வாணிபக் கோட்பாடு, கொள்கைச் சச்சரவுகள், பன்னாட்டு வாணிகக் கூட்டமைப்பும் ஒன்றியங்களும், பன்னாட்டு நிதி மற்றும் வாணிப ஒழுங்குபடுத்தும் நிறுவனங்கள் போன்ற பாகங்களை பன்னாட்டு பொருளியல் பொருளடக்கம் கொண்டு உள்ளது.
Similar questions