பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகளில்
ஏதேனும் இரண்டு குறிப்பிடுக
Answers
Answered by
0
Answer:
pls ask the question in other language
Answered by
1
பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகள்
திறனுடைய உற்பத்தி
- பன்னாட்டு வாணிகம் ஆனது உற்பத்தி வளங்களை சிறப்பாக பயன்படுத்த உதவுகிறது.
- இவை ஒப்பிட்டுத் தனித் தேர்ச்சியுள்ள பொருள் உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றன.
- உழைப்பு மற்றும் விரயத்தினை தவிர்க்க பன்னாட்டு வாணிகம் உதவுகிறது.
- உற்பத்தி திறன், உற்பத்தி தொழில் நுட்பம் முதலியனவற்றினை மேம்படுத்த பன்னாட்டு வாணிகம் பயன்படுகிறது.
- பன்னாட்டு வாணிகம் ஆனது உற்பத்தி அளவு அதிகரித்தலில் பயன்படுகிறது.
- பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபடும் நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கை தரமானது உயர்வாக உள்ளது.
நாடுகளிடையே விலை சமனடைதல்
- அனைத்து வணிக நாடுகளிலும் சமநிலை நிலவ பன்னாட்டு வாணிகம் பயன்படுகிறது.
- பொருட்களின் விலையானது பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபடும் நாடுகளில் சமமாக உள்ளது.
- ஆனால் போக்குவரத்து மட்டும் வேறுபாடு காணப்படுகிறது.
- அதே போல உற்பத்தி காரணிகளின் விலையும் சமமாக உள்ளது.
Similar questions