கோட்பாட்டு அடிப்படையில் வெளிநாட்டு
நேரடி மூலதனத்தின் நன்மைகளாவன
அ. பொருளதார வளர்ச்சி
ஆ. பன்னாட்டு வாணிப வளர்ச்சி
இ. வேலை வாய்ப்பு மற்றும் திறன்
அதிகரித்தல்
ஈ. மேற்கண்ட அனைத்தும்
Answers
Answered by
0
மேற்கண்ட அனைத்தும்
வெளி நாட்டு நேரடி மூலதனத்தின் நன்மைகள்
- வெளி நாட்டு நேரடி மூலதனம் ஆனது பொருளாதார வளர்ச்சி, பன்னாட்டு வாணிப வளர்ச்சி, வேலை வாய்ப்பு மற்றும் திறன் அதிகரித்தலுக்கு உதவுகிறது.
- வெளி நாட்டு நேரடி மூலதனம் ஆனது அது சென்றடையும் நாட்டிற்கு புதிய தொழில் நுட்பத்தினை கொண்டு செல்கிறது.
- வெளி நாட்டு நேரடி மூலதனம் ஆனது அது சென்றடையும் நாட்டின் மூலதன அளவினை உயர்த்தி வேலை வாய்ப்பு அளவினையும் உயர்த்துகிறது.
- வெளி நாட்டு நேரடி மூலதனம் ஆனது அது சென்றடையும் நாட்டிற்கு நிறுவன இலாப வரி செலுத்துவதன் காரணமாக அந்த நாட்டு அரசுக்கு வருவாயினை அளிக்கிறது.
- இவை ஏற்றுமதியினை அதிகபடுத்தி இறக்குமதியின் அவசியத்தினை குறைப்பதால் அயல் நாட்டுச் செலுத்து நிலையினை சமமின்மையானது நீங்குகிறது.
Similar questions