மொத்த மற்றும் நிகர பண்ட பரிமாற்று வாணிப வீதத்தை சுருக்கமாக எழுதுக
Answers
Answered by
0
Answer:
I don't know and understand your language
Answered by
0
மொத்த பண்ட பரிமாற்று வாணிப வீதம்
- 1927 ஆம் ஆண்டு மொத்த பண்ட பரிமாற்று வாணிப வீதம் ஆனது தாசிக் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது.
- மொத்த பண்ட பரிமாற்று வாணிப வீதம் என்பது மொத்த ஏற்றுமதி பொருட்களின் குறியீட்டெண் மற்றும் மொத்த இறக்குமதி பொருட்களின் குறியீட்டெண் ஆகியவற்றிற்கு இடையே உள்ள விகிதத்தினை 100 ஆல் பெருக்க கிடைக்கும் தொகை ஆகும்.
- அதாவது x 100 ஆகும்.
நிகர பண்ட பரிமாற்று வாணிப வீதம்
- 1927 ஆம் ஆண்டு F.W. தாசிக் என்பவர் நிகர பண்ட பரிமாற்று வாணிப வீதத்தினை உருவாக்கினார்.
- நிகர பண்ட பரிமாற்று வாணிப வீதம் என்பது ஏற்றுமதி விலைகள் மற்றும் இறக்குமதி விலைகளுக்கு இடையேயான விகிதம் ஆகும்.
- இதை ஜேக்கப் வைனர் பொருள் வாணிப வீதம் என்று அழைத்தார்.
- அதாவது x 100 ஆகும்.
Similar questions