செலாவணி மாற்று வீதம் என்றால்
என்ன?
Answers
Answered by
1
Answer:
செலாவணி மாற்று வீதம் என்றால்
என்ன?.
Answered by
1
செலாவணி மாற்று வீதம்
- ஒரு நாட்டின் பணத்தினை மற்ற நாட்டுப் பணமாக மாற்றும் முறை அல்லது ஒரு நாட்டிலிருந்து பிற நாட்டிற்கு பணத்தினை மாற்றும் முறை ஆனது அந்நிய செலாவணி என அழைக்கப்படுகிறது.
- சந்தையில் நிலவுகின்ற பணமாற்று வீதத்தின் அடிப்படையில் அந்நிய செலாவணி சந்தையில் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.
- இது அயல் பண அளவில் உள் நாட்டு பணத்தின் மதிப்பு ஆகும்.
- பல முகமதிப்பு இனங்களாக ஒவ்வொரு நாடும் அவற்றின் பணத்தினை பிரித்து வெளியிடுகிறார்கள்.
- பண மாற்று வீதம் அல்லது அந்நிய செலாவணி மாற்றும் விகிதம் என்பது ஒரு அலகு அயல் பணத்தினை பெறுவதற்கு எத்தனை அலகு உள் நாட்டுப் பணத்தினை பெறுகிறோம் என்பது ஆகும்.
- ஒரு நாட்டின் பணத்தினை மற்றொரு நாட்டின் பணத்திற்கு மாற்றும் விகிதமே செலாவணி விகிதம் ஆகும்.
Similar questions