பன்னாட்டு வாணிகத்தின் அடிப்படைகளை விளக்குவதில் ஆடம் ஸ்மித்துக்கும், டேவிட் ரிக்கார்டோவுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
Answers
Answered by
1
Answer:
I don't understand. please follow me or mark as brainlist and write in English
Answered by
1
பன்னாட்டு வாணிகத்தின் அடிப்படைகளை விளக்குவதில் ஆடம் ஸ்மித்துக்கும், டேவிட் ரிக்கார்டோவுக்கும் உள்ள வேறுபாடு
ஆடம் ஸ்மித்
- ஆடம் ஸ்மித்தின் கருத்து படி பன்னாட்டு வாணிகம் நடைபெறுவதற்கான அடிப்படை குறைந்த தனி அடக்கச் செலவில் பொருள் உற்பத்தி செய்யும் தேர்ச்சியினை நாடுகள் பெற்று இருப்பது ஆகும்.
- பொருட்களின் உற்பத்தி அடக்க விலை குறைவின் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பரிமாற்றம் நிகழ்கிறது.
டேவிட் ரிக்கார்டோ
- டேவிட் ரிக்கார்டோவின் கருத்து படி பன்னாட்டு வாணிகம் நடைபெறுவதற்கான அடிப்படை ஒரு நாடு பொருட்களை உற்பத்தி செய்ய செலவழிக்கும் செலவு வேறுபாடு ஆகும்.
- மேலும் சிறப்பு தேர்ச்சியின் மூலமாக குறைந்த விலையில் பொருள் உற்பத்தி செய்யப்படுவதும் பன்னாட்டு வாணிகம் நிகழ காரணமாக உள்ளது.
- இரு நாடுகளுக்கு இடையே பரிமாற்றம் ஆனது சிறப்பு தேர்ச்சியின் மூலமாக நடைபெறுகிறது.
Similar questions