வாணிபக் கொடுப்பல் நிலைக்கும் அயல்நாட்டுச் செலுத்து நிலைக்குமிடையிலான
ஏதேனும் மூன்று வேறுபாடுகளை பட்டியலிடுக
Answers
Answered by
0
Answer:
o dear please write your question in other language
Answered by
0
வாணிபக் கொடுக்கல் நிலை மற்றும் அயல்நாட்டுச் செலுத்து நிலைகளுக்கு இடையேயான வேறுபாடுகள்
வாணிபக் கொடுக்கல் நிலை
- வாணிபச் செலுத்து நிலை அல்லது வாணிபக் கொடுப்பல் நிலை என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு நாட்டின் பண்டங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு என அழைக்கப்படுகிறது.
- இவற்றில் பொருட்களில் மட்டுமே நடவடிக்கைகளின் தன்மை காணப்படுகிறது.
- நிகர விளைவு ஆனது சாதகம் அல்லது பாதகம் அல்லது சமநிலையாக இருக்கும்
அயல்நாட்டுச் செலுத்து நிலை
- ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்பட்ட அறிக்கையளிக்கும் நாடுகளில் உள்ள மக்களுக்கு இடையேயான அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் முறையான அறிக்கையே அயல்நாட்டுச் செலுத்து நிலை ஆகும்.
- இவற்றில் பொருட்கள், பணிகள், மூலதனம் பணம் முதலியவற்றில் நடவடிக்கைகளின் தன்மை காணப்படுகிறது.
- நிகர விளைவு ஆனது எப்பொழுதும் சமநிலையாக இருக்கும்.
Similar questions