Economy, asked by arskgrsd625, 8 months ago

வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நோக்கங்களை குறிப்பிடுக

Answers

Answered by steffiaspinno
0

வெளி நாட்டு நேரடி மூலதனத்தின் நோக்க‌ங்க‌ள்  

வெளி நாட்டு நேரடி மூலதன‌ம்

  • வெளி நாட்டு நேரடி மூலதன‌ம் எ‌ன்பது வெ‌ளி நா‌ட்டி‌ல்  முத‌லீடு செ‌ய்து ‌நிறுவ‌ன‌த்‌தி‌ன் மேலா‌ண்மை‌யினை த‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்கு‌ள் வை‌த்து‌க் கொ‌ள்வது ஆகு‌ம்.
  • வெளிநாட்டு நேரடி மூலதன‌ம் ஆனது வெ‌ளி நாடுக‌ளி‌ல் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் முதலீடு செய்வதை குறிக்கிறது.
  • வெளி நாட்டு நேரடி மூலதன‌ம் ஆனது வெளி நாட்டு ‌நி‌தி மூலதன‌ம் அ‌ல்ல.
  • இவை இர‌‌ண்டு‌ம் வெ‌வ்வேறானவை ஆகு‌ம்.  

வெளி நாட்டு நேரடி மூலதனத்தின் நோக்க‌ங்க‌ள்

  • விற்பனையை விரிவுப்படுத்துதல், இயற்கை வளங்களை கையகப்படுத்துதல்,  வாணிக பரவலாக்கம் ம‌ற்று‌ம் போட்டி இடர்களை குறைத்த‌ல் முத‌லியன வெ‌ளி நா‌ட்டு நேரடி மூலதன‌த்‌தி‌ன் நோ‌க்க‌ங்க‌ள் ஆகு‌‌ம்.  
Similar questions