புதிய பன்னாட்டு வாணிகக் கோட்பாட்டினை விவாதிக்கவும
Answers
Answered by
0
புதிய பன்னாட்டு வாணிகக் கோட்பாடு
- பன்னாட்டு வாணிகத்திற்கு காரணம் நாடுகளுக்கு இடையே உள்ள உற்பத்தி வளங்களின் அளிப்பு அளவில் உள்ள வேறுபாடு ஆகும் என்பது இலி ஹெக்சரின் உற்பத்தி வள வேறுபாடு கோட்பாடு ஆகும்.
- இது புதிய பன்னாட்டு வாணிக கோட்பாடு என்றும் அழைக்கப்படுகிறது.
எடுகோள்கள்
- இரண்டு விதமான பொருட்களை இரண்டு நாடுகள் இரண்டு உற்பத்திக் காரணிகளை பயன்படுத்தி உற்பத்தி செய்கின்றன (2X2X2 மாதிரி).
- உற்பத்தி காரணிகளை நாடுகள் வெவ்வேறு அளவுகளில் பெற்று உள்ளன.
- உற்பத்தி காரணியின் தேவைப்படும் அளவு தீவிரத்தன்மையினை பொறுத்து உற்பத்தியில் பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
- ஒரே விதமான உற்பத்தி தொழில் நுட்பத்தையே இரு நாடுகளும் பயன்படுத்துகின்றன.
- இரண்டு நாடுகளும் ஒரே இயல்பான தேவையை வைத்துள்ளன.
- நிறைவு போட்டி ஆனது பொருட்கள் மற்றும் உற்பத்திக் காரணிகளுக்கான சந்தையில் ஏற்படுகிறது.
குறைபாடுகள்
- காலத்திற்கு தகுந்தாற்போல் நாடுகளில் உற்பத்தி காரணிகளின் இருப்பளவு ஆனது மாறுபடலாம்.
- உற்பத்திக் காரணிகளின் திறன் ஆனது நாடுகளுக்கு இடையே வேறுபடலாம்.
Similar questions