மாறுகின்ற பணமாற்று வீதத்தின் ப�ொருள் தருக?
Answers
Answered by
0
Answer:
I don't understand that what you are writting
Answered by
0
மாறுகின்ற பண மாற்று வீதம்
பண மாற்று வீதம்
- பண மாற்று வீதம் அல்லது அந்நிய செலாவணி மாற்று விகிதம் என்பது ஒரு அலகு அயல் பணத்தினை பெறுவதற்கு எத்தனை அலகு உள் நாட்டுப் பணத்தினை பெறுகிறோம் என்பது ஆகும்.
- நிலையான பணமாற்று வீதம் மற்றும் மாறுகின்ற அல்லது நிலையற்ற பண மாற்று வீதம் என இரு முறைகளில் பணமாற்று வீதம் நிர்ணயிக்கப்படுகிறது.
மாறுகின்ற அல்லது நிலையற்ற பண மாற்று வீதம்
- மாறுகின்ற அல்லது நிலையற்ற பண மாற்று வீதம் என்பது அந்நிய செலாவணி சந்தை விசைகளான மாறுகின்ற அந்நிய செலாவணிக்கான தேவை மற்றும் அளிப்பு முதலிய பண மாற்று வீதத்தினை நிர்ணயிக்கும் முறை என அழைக்கப்படுகிறது.
Similar questions