Economy, asked by RUPANKAJ2138, 1 year ago

அயல் நாட்டுச் செலுத்துநிலையின் கூறுகளை அட்டவணை வடிவில் விளக்குக.

Answers

Answered by steffiaspinno
0

அயல் நாட்டுச் செலுத்துநிலையின் கூறுக‌ள்

நட‌ப்பு கண‌க்கு  

  • நட‌ப்பு கண‌க்‌கி‌ன் ‌கீ‌ழ் ப‌ன்னா‌ட்டு ப‌ண்ட ப‌ரிவ‌ர்‌த்தனைக‌ள்,  ப‌ன்னா‌ட்டு ப‌‌ணி ப‌ரிவ‌ர்‌த்தனைக‌ள்,  உ‌ற்ப‌த்‌தி‌க் கார‌ணி வருவா‌ய் ம‌ற்று‌ம் ப‌ரி‌சு‌த் தொகை ப‌ரிவ‌ர்‌த்தனைக‌ள் முத‌லியன ப‌திவு செ‌ய்ய‌ப்படு‌கி‌ன்றன.  

மூலதன கண‌க்கு  

  • மூலதன கண‌க்‌கி‌ன் ‌கீ‌ழ் வெ‌ளி நா‌ட்டு‌க் கட‌ன், அ‌ந்‌‌நிய முத‌‌‌லீடு, ப‌ன்னா‌ட்டு பண ம‌ற்று‌ம் ‌நி‌தி ச‌ந்தை ‌வி‌ற்ற‌ல் வா‌ங்க‌ல் ப‌ரிவ‌ர்‌த்தனைக‌ள் முத‌லியன ப‌திவு செ‌ய்ய‌ப்படு‌கி‌ன்றன.  

மைய வ‌ங்‌கி ‌நி‌தி சொ‌த்து கை‌யிரு‌ப்பு‌க் கண‌க்கு  

  • மைய வ‌ங்‌கி ‌நி‌தி சொ‌த்து கை‌யிரு‌ப்பு‌க் கண‌க்‌கி‌ல் மைய வ‌ங்‌கி‌யி‌ன் கை‌யிரு‌ப்‌பி‌ல் உ‌ள்ள செலாவ‌ணி சொ‌த்து‌க்க‌ளி‌ல் நடைபெறு‌ம் ப‌ரி வ‌ர்‌த்தனைக‌ள் ப‌திவு செ‌ய்ய‌ப்படு‌கி‌ன்றன.
  • மேலு‌ம் த‌ங்க‌த்‌‌தி‌ன் இரு‌ப்பு,  ‌சிற‌ப்பு எடு‌ப்பு‌ரிமை ம‌ற்று‌ம் ப‌ன்னா‌ட்டு பண ‌நி‌திய‌த்‌தி‌ன் ‌நிகர கட‌ன் பெறு‌ம் ‌தகு‌தி ‌நிலை முத‌லியனவு‌ம் இ‌ந்த கண‌‌க்‌கி‌ல் ப‌திவு செ‌ய்ய‌ப்படு‌கி‌ன்றன.  
Similar questions