ஒப்புமைச் செலவுக் கோட்பாட்டினை விவரி
Answers
Answered by
0
ஒப்புமைச் செலவுக் கோட்பாடு
- டேவிட் ரிக்கார்டோ என்ற இங்கிலாந்து பொருளியல் அறிஞர் அரசியல் பொருளாதாரம் மற்றும் வரி விதித்தலின் கோட்பாடுகள் என்ற நூலில் ஒப்புமைச் செலவுக் கோட்பாட்டினை விளக்கி உள்ளார்.
எடுக்கோள்கள்
- இரு நாடுகள் இரு பொருட்களை உற்பத்தி செய்கின்றன (2 ×2 மாதிரி).
- உற்பத்தி செலவு கூலிச் செலவு மட்டும் ஆகும்.
- சமமான திறன்களை அனைத்து உழைப்பாளர்களும் பெற்று உள்ளனர்.
- உழைப்பு ஆனது ஒரு நாட்டிற்குள் மட்டுமே இடம்பெயர கூடியது.
- ஆனால் நாடுகளுக்கு இடையே இடம்பெயர இயலாதது.
- மாறா விளைவு விதிக்கு உட்பட்டதாக உற்பத்தி அளவு உள்ளது.
- பன்னாட்டு வாணிகத்தின் மீது நாடுகள் தடைகளை விதிப்பதில்லை.
- உற்பத்தி தொழில் நுட்பத்தில் மாற்றங்கள் நிகழாது.
- போக்குவரத்து செலவு கணக்கில் எடுத்துக் கொள்வது கிடையாது.
- நிறைவுப் போட்டிகள் நாட்டின் சந்தையில் நிலவுகின்றன.
- முழு உற்பத்தி வளங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
- அரசு பொருளாதார நடவடிக்கைகளில் தலையிடுவது கிடையாது.
திறனாய்வு
- உழைப்பு செலவு அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ள கோட்பாடு உண்மையை பிரதிபலிக்கவில்லை.
- பல்வேறு நாட்டுத் தொழிலாளிகள் வேறுபட்ட திறன் உடையவர்களாக உள்ளனர்.
Similar questions