பொருளாதார முன்னேற்றம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கும் இடையே உள்ள
தொடர்பினை விளக்குக
Answers
Answered by
0
பொருளாதார முன்னேற்றம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கும் இடையே உள்ள தொடர்பு
- அன்னிய நேரடி முதலீடு ஆனது பன்னாட்டு பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- பன்னாட்டு வாணிகம் மற்றும் வெளி நாட்டு நேரடி மூலதனம் ஆகிய இரண்டும் மிகவும் நெருக்கம் உடையவை.
- பன்னாட்டு வாணிகத்தின் வளர்ச்சிக்கு இயற்கை வளங்கள் மற்றும் தோட்டப்பயிர் துறைகளில் வேலை செய்யும் வெளி நாட்டினர் உதவுகின்றனர்.
- வெளி நாட்டு நிறுவனங்கள் உற்பத்தியுடன் இறக்குமதியையும் கட்டுபடுத்துகின்றன.
- வெளி நாட்டு நேரடி முதலீட்டுடன் சில பொருட்கள் ஒரு நாட்டிற்குள் நுழையும்.
- வெளி நாட்டு நேரடி முதலீடு ஆனது வேலை வாய்ப்பை உருவாக்குதல், அந்நிய செலாவணி பற்றாக்குறையை நீக்குதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி வேகத்தை அதிகரித்தல் முதலிய காரணங்களால் பலராலும் விரும்பப்படுகிறது.
Similar questions