ஐபிஆர்டி இவ்வாறாகவும்
அழைக்கப்படுகிறது.
அ) பன்னாட்டு பணநிதியம்
ஆ) உலக வங்கி
இ) ஆசியான்
ஈ) பன்னாட்டு நிதி கழகம்
Answers
Answered by
0
உலக வங்கி
- 1944 ஆம் ஆண்டு நடந்த பிரிட்டன் வூட்ஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் பன்னாட்டு பண நிதியம், உலக வங்கி மற்றும் பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களை உருவாக்க பரிந்துரை செய்யப்பட்டது.
- இதன் அடிப்படையில் 1945 ஆம் ஆண்டு உலக வங்கி தொடங்கப்பட்டது.
- ஐபிஆர்டி என்பது (International Bank of Reconstruction and Development) மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான பன்னாட்டு வங்கி ஆகும்.
- ஐபிஆர்டி ஆனது உலக வங்கி என்றும் அழைக்கப்படுகிறது.
- உலக வங்கி ஆனது இரண்டாம் உலகப் போரில் பாதிப்பிற்கு உள்ள நாடுகளின் பொருளாதார சூழ்நிலையினை அமைதி கால சூழ்நிலையாக மாற்றி அமைக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டது.
Similar questions