Economy, asked by mozocreation1446, 11 months ago

பன்னாட்டு மேம்பாட்டு அமைப்பு கீழ்க்கண்ட
இதன் துணை அமைப்பாகும்
அ) பன்னாட்டுப் பண நிதியம்
ஆ) உலக வங்கி
இ) சார்க்
ஈ) ஆசியான்

Answers

Answered by amankumarrai2005
1

Explanation:

பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (ஐ.பி.ஆர்.டி) (International Bank for Reconstruction and Development) என்பது உலக வங்கிக் குழுமத்தில் உள்ள ஐந்து வங்கிகளில் ஒன்றாகும். இரண்டாம் உலகப்போரில் பாதிப்படைந்த நாடுகளுக்கு உதவ உருவாக்கப்பட்ட இந்த வங்கி பிற்காலத்தில் வறுமை ஒழிப்பிற்கு உதவி வருகிறது. இறைமையுள்ள நாடுகளின் மூலம் நிதி ஆதரங்களைத் திரட்டிக்கொண்டு அந்நாடுகளின் உறுப்பினர்களால் நிர்வாகிக்கப்படுகிறது.

இவ்வங்கி அரசாங்கத்திற்கும், பொதுத்துறை நிறுவனத்திற்கு அரசு உத்திரவாதத்தின் அடிப்படையில் கடன் வழங்குகிறது.[1] 187 உறுப்பு நாடுகளின் மேம்பாட்டுக்காக கூட்டுறவு அடிப்படையில் இயங்குகிறது. உலக வங்கியின் பிணைப்பத்திரங்களை சர்வதேச சந்தையில் வெளியிட்டு திரட்டப்படும் நிதியே இதன் முக்கிய நிதி ஆதாரமாகும். இவ்வங்கியின் பங்குகள் வளர்ந்த நாடுகளிடம் இருப்பதாலும், உத்திரவாதத்துடன் கடன் வழங்குவதாலும் இதன் பிணைப்பத்திரங்கள் மிக அதிக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மிககுறைந்த வட்டியில் மத்திய வருவாய் கொண்ட நாடுகளுக்கு நிதிக்கடன் வழங்கப்படுகிறது

Answered by steffiaspinno
0

உலக வங்கி

  • 1944 ஆ‌ம் ஆ‌ண்டு நட‌ந்த பிரிட்டன் வூட்ஸ்  மாநா‌ட்டி‌ல் எடு‌க்க‌ப்ப‌ட்ட முடி‌வி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் 1945 ஆ‌ம் ஆ‌‌ண்டு உலக வ‌ங்‌‌கி தொட‌ங்க‌ப்ப‌ட்டது.
  • உலக வ‌‌ங்‌கி ஆனது இர‌ண்டா‌ம் உலக‌ப் போ‌ரி‌ல் ‌பா‌தி‌‌ப்‌பி‌ற்கு உ‌ள்ள நாடுக‌ளி‌ன் பொருளாதார சூ‌ழ்‌நிலை‌யினை அமை‌‌தி கால சூழ்‌நிலையாக மா‌ற்‌றி அமை‌க்கு‌ம் நோ‌க்க‌த்துட‌ன் துவ‌ங்க‌ப்ப‌ட்டது.
  • உலக வ‌ங்‌கி ஆனது ப‌ன்னா‌ட்டு பண ‌நி‌திய‌த்‌தி‌ன் சகோதர ‌நிறுவன‌மாக கருத‌ப்படு‌கிறது.
  • உலக வ‌ங்‌கி ஆனது ‌நீ‌ண்ட கால பொருளாதார மே‌ம்பா‌ட்டி‌ற்கான ‌நி‌தி உ‌‌த‌வி‌யினை உறு‌ப்பு  நாடுகளு‌க்கு வழ‌ங்கு‌ம் ‌நிறுவன‌ம் ஆகு‌‌ம்.
  • பன்னாட்டு மேம்பாட்டு அமைப்பு, பன்னாட்டு நிதிக் கழக‌ம், பன்முக முதலீட்டு ஒப்புறுதி முகமை ‌ம‌ற்று‌ம் முதலீட்டு தகராறுகள் தீர்விற்கான பன்னாட்டு மைய‌ம் முத‌லியன அமை‌ப்புக‌ள் உலக வ‌ங்‌கி‌யி‌ன் துணை அமை‌ப்புக‌ள் ஆகு‌ம்.  
Similar questions