ஆசியான் கூட்டங்கள்______
ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5
Answers
Answered by
0
3
தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (ஆசியான்)
- 1967 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி ஜஹார்த்தாவில் இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகளினால் ஆசியான் அமைப்பு துவங்கப்பட்டது.
- பின்னர் உறுப்பினர்களாக புரூனை, வியட்நாம், லாவோஸ், மியான்மார் மற்றும் கம்போடியா ஆகிய ஐந்து நாடுகள் சேர்ந்தன.
- விவாதத்தில் கலந்து கொள்ளும் நாடுகளாக சீனா, ஜப்பான், இந்தியா, தென்கொரியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய ஆறு நாடுகள் சேர்ந்து உள்ளன.
- ஆசியான் அமைப்பின் அதிகார பூர்வ அவை என்பது உறுப்பு நாட்டு அரசாங்க தலைவர்களின் உச்சி மாநாடு ஆகும்.
- ஆசியான் கூட்டங்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.
Similar questions