Economy, asked by AhmadTaha970, 10 months ago

கீழ்கண்ட நாடுகள் எது சார்க் அமைப்பின் உறுப்பினர் இல்லை? அ) இலங்கை ஆ) ஜப்பான் இ) வங்காளதேசம் ஈ) ஆப்கானிஸ்தான்

Answers

Answered by steffiaspinno
0

ஜப்பான்

தெ‌ற்கா‌சிய ம‌ண்டல ஒ‌த்துழை‌ப்பு அமை‌ப்பு (சா‌ர்‌க் அமை‌ப்பு)

  • தெ‌ற்கா‌சிய ம‌ண்டல ஒ‌த்துழை‌ப்பு அமை‌ப்பு ஆனது தெ‌‌ற்கு ஆ‌சிய நாடுக‌ளி‌ன் பொருளாதார ஒ‌த்துழை‌ப்‌பி‌ற்காக துவ‌‌ங்க‌ப்ப‌ட்ட அமை‌ப்பு ஆகு‌ம்.
  • 1985 ஆ‌ம் ஆ‌ண்டு டிச‌ம்ப‌ர் மாத‌ம் 8 தே‌தி தெ‌ற்கா‌சிய ம‌ண்டல ஒ‌த்துழை‌ப்பு அமை‌ப்பு தொட‌ங்க‌ப்ப‌ட்டது.
  • சா‌ர்‌க் அமை‌ப்பு ஆனது உறு‌ப்பு நாடுக‌ளி‌ன் பொருளாதார சமூக, ப‌ண்பா‌ட்டு ஒ‌த்துழை‌ப்பு ம‌ற்று‌ம் வ‌ள‌ர்‌ச்‌சி‌க்காக ம‌ற்று‌ம்  ம‌ற்ற வளரு‌ம் நாடுகளுட‌ன் ந‌ட்புற‌வினை வள‌ர்‌த்து‌க் கொ‌ள்ள தொட‌ங்க‌ப்ப‌ட்டது.  
  • சா‌ர்‌க் அமை‌ப்‌பி‌ன் உறு‌ப்பு நாடுக‌ள் வ‌ங்காள தேச‌ம், பூட்டா‌ன், இ‌ந்தியா, மாலத்தீவு, நேபாள‌ம், பா‌கி‌ஸ்தா‌ன் ம‌ற்று‌ம் இல‌ங்கை முத‌லியன ஆகு‌ம்.
  • ‌பி‌ன்ன‌ர் 2007 ஆ‌ம் ஆ‌ண்டு ‌ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் நாடு உறு‌ப்பு நாடாக இணை‌ந்தது.  
Similar questions