காப்புரிமை, பதிப்புரிமை, வாணிக ரகசியம்
போன்றவை ________உடன்
தொடர்புடையவை
அ) வணிகம் சார் சொத்துரிமை
ஆ) வணிகம் சார்ந்த முதலீட்டு
வழிமுறைகள்
இ) காட்ஸ்
ஈ) NAMA
Answers
Answered by
0
வணிகம் சார் சொத்துரிமை
வணிகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தம் (TRIPS)
- வணிகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை என்பது காப்புரிமை, வணிக முத்திரை, புவிசார்க் குறியீடு, பதிப்புரிமை, வாணிக ரகசியம் மற்றும் உற்பத்தி வடிவமைப்பு முதலியனவற்றினை குறிக்கிறது.
- TRIPS ஒப்பந்தத்தின் மூலம் பொருட்கள் மற்றும் பொருட்களை உற்பத்தி செய்யும் முறை ஆகிய இரண்டிற்கும் காப்புரிமை வழங்கப்படுகிறது.
- முதலில் காப்புரிமை ஆனது உற்பத்தி முறைக்கு மட்டும் வழங்கும் நடைமுறை இருந்தது.
- TRIPS ஒப்பந்த விதிகளின் அடிப்படையில் விதைகள், மாத்திரை, மருந்து, உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகள் ஆகியவற்றினை வாங்க வளர்ந்த நாடுகளை, வளரும் நாடுகள் சார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டது.
- காப்புரிமைகளுக்கு 20 ஆண்டுகளும், பதிப்புரிமைக்கு 50 ஆண்டுகளும், வணிக முத்திரைக்கு 7 ஆண்டுகளும், உற்பத்தி வடிவமைப்பிற்கு 10 ஆண்டுகளும் பாதுகாப்பு கால அளவு ஆகும்.
Answered by
2
Option B vanikam sarndha mudhalitu
❤
Similar questions