உலக வர்த்தக அமைப்பின் முதலாவது
அமைச்சர்கள் அளவிலான மாநாடு
நடைபெற்ற இடம்
அ) சிங்கப்பூர்
ஆ) ஜெனிவா
இ) சியாட்டில்
ஈ) டோஹா
Answers
Answered by
0
Explanation:
answer = 4
this is your answer
Answered by
0
சிங்கப்பூர்
உலக வர்த்தக அமைப்பு
- வாணிகம் மற்றும் தீர்வைகளுக்கான பொது ஒப்பந்தம் (GATT) என்ற அமைப்பு ஆனது 1995 ஆம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பாக மாறியது.
- இது புதிய சர்வதேச நிரந்தர அமைப்பாக நிறுவப்பட்டது.
- உலக வர்த்தக அமைப்பு ஆனது பொருட்கள் மற்றும் சேவைகளில் வர்த்தகம், அந்நிய முதலீடு மற்றும் அறிவுசார் சொத்து உரிமைகள் முதலியனவற்றில் வர்த்தகம் செய்வதற்கான கண்காணிப்பு அமைப்பாக உருவாக்கப்பட்டு உள்ளது.
- டங்கல் வரைவு ஆனது உலக வர்த்தக அமைப்பின் அடித்தளமாக உள்ளது.
- இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் அளவிலான மாநாடு நடத்தப்படுகிறது.
- 1996 ஆம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பின் முதல் அமைச்சர்கள் அளவிலான மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது.
Similar questions
English,
4 months ago
Environmental Sciences,
4 months ago
Economy,
9 months ago
Economy,
9 months ago
Science,
1 year ago