கீழ்கண்டவைகளில் எது SAARC
உறுப்பினர் நாடு அல்ல ?
அ) பாகிஸ்தான்
ஆ) ஸ்ரீலங்கா
இ) பூடான்
ஈ) சீனா
Answers
Answered by
0
Answer:
ஈ) சீனா...
Explanation:
hope it help uh✔❇...
please mark as brainly
Answered by
0
சீனா
தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு அமைப்பு (SAARC அமைப்பு)
- தெற்கு ஆசிய நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பிற்காக துவங்கப்பட்ட அமைப்பே தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு அமைப்பு ஆகும்.
- தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு அமைப்பு அல்லது SAARC அமைப்பு ஆனது 1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 தேதி தொடங்கப்பட்டது.
- உறுப்பு நாடுகளின் பொருளாதார சமூக, பண்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்காக மற்றும் மற்ற வளரும் நாடுகளுடன் நட்புறவினை வளர்த்துக் கொள்ள சார்க் அமைப்பு தொடங்கப்பட்டது.
- சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள் வங்காள தேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை முதலியன ஆகும்.
- பின்னர் 2007 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாடு உறுப்பு நாடாக இணைந்தது.
Similar questions
Social Sciences,
5 months ago
Computer Science,
5 months ago
Economy,
10 months ago
Economy,
10 months ago
Science,
1 year ago