Economy, asked by Bimi8751, 10 months ago

சார்க் உச்சி மாநாடு ______________
ஆண்டுகளுக்கொருமுறை
நடைபெறுகிறது.
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5

Answers

Answered by ashokchaudhary15
0

Explanation:

answer =3

this is your answer

Answered by steffiaspinno
0

2

தெ‌ற்கா‌சிய ம‌ண்டல ஒ‌த்துழை‌ப்பு அமை‌ப்பு (SAARC அமை‌ப்பு)

  • தெ‌ற்கா‌சிய ம‌ண்டல ஒ‌த்துழை‌ப்பு அமை‌ப்பு  அ‌ல்லது SAARC அமை‌ப்பு ஆனது  1985 ஆ‌ம் ஆ‌ண்டு டிச‌ம்ப‌ர் மாத‌ம் 8 தே‌தி தொட‌ங்க‌ப்ப‌ட்டது.
  • உறு‌ப்பு நாடுக‌ளி‌ன் பொருளாதார சமூக, ப‌ண்பா‌ட்டு ஒ‌த்துழை‌ப்பு ம‌ற்று‌ம் வ‌ள‌ர்‌ச்‌சி‌க்காக ம‌ற்று‌ம்  ம‌ற்ற வளரு‌ம் நாடுகளுட‌ன் ந‌ட்புற‌வினை வள‌ர்‌த்து‌க் கொ‌ள்ள சா‌ர்‌க் அமை‌ப்பு தொட‌ங்க‌ப்ப‌ட்டது.  
  • சா‌ர்‌க் அமை‌ப்‌பி‌ன் உறு‌ப்பு நாடுக‌ள் வ‌ங்காள தேச‌ம், பூட்டா‌ன், இ‌ந்தியா, மாலத்தீவு, நேபாள‌ம், பா‌கி‌ஸ்தா‌ன், இல‌ங்கை ம‌ற்று‌ம்  ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் முத‌லியன ஆகு‌ம். ‌
  • சார்க் உச்சி மாநாடு இர‌ண்டு  ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
  • முத‌ல் சா‌ர்‌க் உ‌ச்‌சி மாநாடு 1985‌ல் வ‌ங்காளதேச‌‌த்‌தி‌ன் தலைநக‌ர் தா‌க்கா‌வி‌ல் நடைபெ‌ற்றது.
  • இத‌ன் தலைமை செயலகமாக  நேபாள தலைநக‌ர்‌ கா‌ட்ம‌ண்டு 1987‌ ஆ‌ம் ஆ‌ண்டு  ஜனவ‌ரி 16 முத‌ல் செய‌ல்படு‌கிறது.  
Similar questions