உலக வங்கிக் குழுமத்தின் கீழ் செயல்படும் இரண்டு துணை நிறுவனங்களின்
பெயர்களை குறிப்பிடுக.
Answers
Answered by
0
உலக வங்கி
- 1945 ஆம் ஆண்டு உலக வங்கி தொடங்கப்பட்டது.
- உலக வங்கி ஆனது இரண்டாம் உலகப் போரில் பாதிப்பிற்கு உள்ள நாடுகளின் பொருளாதார சூழ்நிலையினை அமைதி கால சூழ்நிலையாக மாற்றி அமைக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டது.
- உலக வங்கி ஆனது பன்னாட்டு பண நிதியத்தின் சகோதர நிறுவனமாக கருதப்படுகிறது.
- உலக வங்கி ஆனது நீண்ட கால பொருளாதார மேம்பாட்டிற்கான நிதி உதவியினை உறுப்பு நாடுகளுக்கு வழங்கும் நிறுவனம் ஆகும்.
உலக வங்கியின் துணை அமைப்புகள்
- பன்னாட்டு மேம்பாட்டு அமைப்பு, பன்னாட்டு நிதிக் கழகம், பன்முக முதலீட்டு ஒப்புறுதி முகமை மற்றும் முதலீட்டு தகராறுகள் தீர்விற்கான பன்னாட்டு மையம் முதலியன அமைப்புகள் உலக வங்கியின் துணை அமைப்புகள் ஆகும்.
Similar questions