ஐஎம்எப் - ன் கடன் வழங்கும் திட்டங்களில் ஏதேனும் மூன்றினைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
Please translate it in English.........
Answered by
0
ஐஎம்எப் - ன் கடன் வழங்கும் திட்டங்கள்
விரிவாக்கப்பட்ட நிதி வசதி
- விரிவாக்கப்பட்ட கடன் திட்டம் என்பது உறுப்பு நாடுகள் அவற்றின் மூலதனப் பங்குத் தொகையில் 140 % அளவிற்கு அடிப்படைக் கடன் தொகைக்கு மேல் அதிகமான கடன் பெற அனுமதிப்பது ஆகும்.
- விரிவாக்கப்பட்ட கடன் திட்டம் ஆனது குறைந்த வட்டியில் 3 ஆண்டுகளில் திரும்ப செலுத்தத்தக்க கடன் திட்டம் ஆகும்.
தாங்கிருப்பு வசதி
- தாங்கிருப்பு வசதி கடன் என்பது உணவு தானியங்கள் விளையும் நாடுகளில், தானியங்களை சேமிக்கும் கிடங்குகளை அமைத்து உணவுப் பொருள் விலை கட்டுப்படுத்தும் எண்ணத்தில் வழங்கப்படும் கடன் ஆகும்.
- 1969 ஆம் ஆண்டு தாங்கிருப்பு நிதி வசதி தொடங்கப்பட்டது.
துணை நிதி வசதி
- துணை நிதி வசதி என்பது மூலதனப் பங்களிப்பு குறைவாக உள்ள உறுப்பு நாடுகள் அயல்நாட்டுச் செலுத்து நிலை சிரமங்களில் இருந்து விடுபட பன்னாட்டு பண நிதியம் கொண்டு வந்த தற்காலிக நிதி வசதி திட்டம் ஆகும்.
Similar questions