ஆசியானின் இரண்டு நோக்கங்களை குறிப்பிடுக
Answers
Answered by
0
Answer:
icant understand your language so please write in English language
Answered by
0
ஆசியான் அமைப்பின் முக்கிய நோக்கங்கள்
- பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சி மற்றும் பண்பாட்டு மாற்றத்தினை விரைவாக ஏற்படுத்த வேண்டும்.
- தென் கிழக்கு ஆசியப் பகுதிகளில் ஐ நா சபையின் கொள்கைகளைக் கடைபிடித்து அமைதி மற்றும் உறுதியான அரசியல் சூழ்நிலையினை மேம்படுத்த வேண்டும்.
- உறுப்பினர்களை அரசுத் துறைத் தணிக்கையில் அறிவு மற்றும் அனுபவத்தினை பரிமாறிக் கொள்வதன் மூலம் ஒன்றிணைந்து செயல்பட வைக்க வேண்டும்.
- உறுப்பு நாடுகளில் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கு பொருத்தமான சூழ்நிலை மற்றும் வசதி ஆகியவைகளை அமைத்து கொடுக்க வேண்டும்.
- ஒவ்வொரு உறுப்பு நாட்டிலும் தகவல் மையம் மற்றும் மற்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
Similar questions