நவீன அரசு எனப்படுவது
அ) தலையிடா அரசு
ஆ) மேல்மட்டத்தில் உள்ளவர்களின்
அரசு
இ) நலம் பேணும் அரசு
ஈ) காவல் அரசு
Answers
Answered by
0
Answer:
C.
I think option C........
Answered by
0
நலம் பேணும் அரசு
தற்கால அரசு
- தற்கால நவீன அரசு ஆனது காவல் அரசாகவும், நலம் பேணும் அரசாகவும் உள்ளது.
- பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பினை உருவாக்குதல், நாட்டிற்கு உள்ளே மற்றும் வெளியே நிலைத்தன்மையினை உறுதிச் செய்தல், நீண்ட நெடுநாள் வளர்ச்சிக்கான காரணிகளை பாதுகாத்தல் முதலியன செயல்களில் தற்கால நவீன அரசு முக்கிய பங்கு வகிக்கின்றது.
நவீன அரசின் பணிகள்
பாதுகாப்பு
- அரசின் முக்கிய பணி உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு பிரச்சனைகளின் காரணமாக ஏற்படும் அழிவிலிருந்து பொது மக்களை பாதுகாப்பது ஆகும்.
நீதி
- அரசின் பணிகளில் நீதியினை காத்தல் மற்றும் பிரச்சனைகளை தீர்த்தல் ஆகியவையும் ஒன்று ஆகும்.
- மேலும் சமூக நலன், கட்டமைப்பு மற்றும் சமூக நீதி போன்ற பணிகளையும் அரசு செய்கிறது.
Similar questions