ஆடம் ஸ்மித்தால் கூறப்படாத புனித
வரிவிதிப்பு விதி எது?
அ) சமத்துவம் விதி
ஆ) நிச்சயத்தன்மை விதி
இ) வசதி விதி
ஈ) எளிமை விதி
Answers
Answered by
3
Answer:
sorry you can translate it in English
Answered by
1
எளிமை விதி
புனித வரி விதிப்பு விதிகள்
- புனித வரி விதிப்பு விதிகள் ஆனது ஒரு நல்ல வரியில் இருக்க வேண்டிய அம்சங்கள் மற்றும் தன்மைகளை விளக்குகின்றன.
- அனைத்து வரிகளுக்கும் பொதுவாக அமையாமல் புனித வரி விதிப்பு விதிகள் தனிப்பட்ட வரிக்கு மட்டும் அதன் தரத்தினைக் குறிக்கிறது.
- அனைத்து வகை வரிகளை சரியாக இணைத்து புனித விதிகளை பெற்று இருப்பதே ஒரு நல்ல வரி அமைப்பு ஆகும்.
- சிக்கன விதி, சமத்துவ விதி, வசதி விதி, உறுதி (நிச்சயத்தன்மை) விதி, திறன் மற்றும் நெகிழ்வு விதி முதலியன தொன்மை பொருளியல் அறிஞர் ஆடம் ஸ்மித்தின் வரி விதிப்பு விதிகள் ஆகும்.
- எனவே ஆடம் ஸ்மித்தால் கூறப்படாத புனித வரிவிதிப்பு விதி எளிமை விதி ஆகும்.
Similar questions