இந்த நன்மையை நேர்முக வரி
கொண்டிருக்கவில்லை
அ) சமத்துவம்
ஆ) வசதி
இ) நிச்சயத்தன்மை
ஈ) நாட்டுப் பற்று
Answers
Answered by
4
Explanation:
(c) is correct answer.
mark my answer brainlist.
Answered by
1
வசதி
நேர்முக வரியின் நன்மைகள்
சமத்துவம்
- நேர்முக வரி ஆனது வளர்வீத தன்மையினை உடையது ஆகும்.
- அதாவது வரி வீதம் ஆனது வரி அடிப்படையினை கொண்டு மாறும் தன்மை உடையது.
- (எ.கா) சமத்துவ விதியின் அடிப்படையில் வருமான வரி உள்ளது.
நிச்சயத்தன்மை
- நிச்சயத்தன்மை விதியினை நேர்முக வரி உறுதி செய்கிறது.
- (எ.கா) எங்கு, எப்பொழுது, எவ்வளவு வரியை செலுத்த வேண்டும் என்பதை வருமான வரியினை செலுத்துபவர் அறிந்துள்ளார்.
நெகிழும் தன்மை
- நேர்முக வரிகளின் நெகிழும் தன்மை ஆனது வரி செலுத்துபவருக்கு திருப்தியினை தருகிறது. வருமானத்தின் அளவு அதிகமாகும் போது அரசிற்கான வரி வருமானமும் அதிகமாகும்.
- (எ.கா) வருமான வரி ஆனது வருமானத்தின் நெகிழும் தன்மையினை பொருத்து உள்ளது.
- மேலும் நாட்டுப்பற்று, சிக்கனம் போன்ற நன்மைகளையும் நேர்முக வரி பெற்றுள்ளது
Similar questions