கீழ்வருவனவற்றுள் தனியார் நிதியின்
பண்புகளில் இல்லாதது
அ) வருமானம் – செலவு சமம்
ஆ) இரகசியம்
இ) வருமானத்தின் ஒரு பகுதியைச்
சேமித்தல்
ஈ) விளம்பரப்படுத்துதல்
Answers
Answered by
3
Answer:
sorry bro i don't understand your language
Explanation:
if you interested so mark my answer brainlist
Answered by
0
விளம்பரப்படுத்துதல்
தனியார் நிதி
- தனிநபர் அல்லது தனியார் நிறுவனங்களின் வருவாய், செலவு, கடன் மற்றும் அதன் நிதி நிர்வாகம் ஆகியவற்றினை பற்றி படிப்பதே தனியார் நிதி ஆகும்.
- பகுத்தறியும் தன்மையினை தனியார் நிதி அடிப்படையாக கொண்டு உள்ளது.
- இது குறைந்த செலவில் அதிக நலத்தினைப் பெறுவதையே முக்கிய நோக்கமாக கொண்டு உள்ளது.
- தனியார் நிதி கடனுக்கான எல்லையினை கொண்டு உள்ளன.
- தனியார் நிதி வரையறுக்கப்பட்ட வளங்களைப் பெற்று சரியான அளவில் வளங்களை பயன்படுத்துகின்றன.
- தனியார் நிதியின் முக்கிய பண்புகளாக வருமானம் மற்றும் செலவு சமம், செயல்பாடுகளை இரகசியமாக வைத்தல் மற்றும் வருமானத்தின் ஒரு பகுதியைச் சேமித்தல் முதலியன ஆகும்.
- எனவே தனியார் நிதியின் பண்புகளில் இல்லாதது விளம்பரப்படுத்துதல் ஆகும்.
Similar questions