GST இதற்கு சமம்?
அ) விற்பனை வரி
ஆ) தொழிற்குழும வரி
இ)வருமான வரி
ஈ) உள்ளாட்சி வரி
Answers
Answered by
0
Answer:
3rd option yaa...mark me as brainlist
Answered by
1
விற்பனை வரி
GST (சரக்கு மற்றும் சேவை வரி)
- இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி ஆனது 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது.
- பண்டங்கள் மற்றும் பணிகள் அளிப்பின் மீது விதிக்கப்படும் மறைமுக வரியே சரக்கு மற்றும் சேவை வரி ஆகும்.
- சரக்கு மற்றும் சேவை வரி ஆனது நாடு முழுவதற்குமான ஒரே மறைமுக வரியாக உள்ளது.
- GSTயின் கீழ், இறுதி விற்பனையின் மேல் சுமத்தப்படுகிற வரி ஆகும்.
- மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) ஒரு மாநிலத்திற்குள் நடைபெறும் விற்பனையில் விதிக்கப்படுகிறது.
- ஒருங்கிணைந்த GST (IGST) இரு மாநிலங்களுக்கு இடையேயான விற்பனையில் விதிக்கப்படுகிறது.
Similar questions