Economy, asked by PiyushBehal9915, 9 months ago

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது
இந்தியாவில் பெரிய பற்றாக்குறையாக
இருக்கும்?
அ) வருவாய் பற்றாக்குறை
ஆ) வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை
இ) நிதிப் பற்றாக்குறை
ஈ) முதன்மைப் பற்றாக்குறை

Answers

Answered by deepakdhaanya1
0

Answer:

yeh kya likhai ho bhai

please follow me

Answered by steffiaspinno
0

நிதிப் பற்றாக்குறை

வரவு செலவு ‌தி‌ட்ட ப‌ற்றா‌க்குறை

  • வரவு செலவு திட்டத்தில் உள்ள வருவாய் செலவைவிட குறைவாக இருப்பத‌ற்கு வரவு செலவு ‌தி‌ட்ட ப‌ற்றா‌க்குறை எ‌ன்று பெய‌ர். ‌
  • இ‌ந்த ‌நிலை‌க்கு அரசு ப‌ற்றா‌க்குறை எ‌ன்ற பெயரு‌ம் உ‌ண்டு‌.
  • இ‌ந்‌தியா‌வி‌ன் வரவு செலவு ‌தி‌ட்ட‌த்‌‌தி‌ல், வருவாய் பற்றாக்குறை, வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை ம‌ற்று‌ம் முதன்மைப் பற்றாக்குறை நா‌ன்கு‌ விதமான ப‌ற்றா‌க்குறைக‌ள் உ‌ள்ளன.  

நிதிப் பற்றாக்குறை

  • மொத்தச் செலவு, கடன் அல்லாத மொத்த வருவாயை விட அதிகமாக இருந்தால் அது ‌நி‌தி‌ப் ப‌ற்றா‌க்குறை ஆகு‌ம்.
  • வரவு செலவு பற்றாக்குறையைவிட நிதிப் பற்றாக்குறை அதிகமானதாக உ‌ள்ளது.
  • நிதிப் பற்றாக்குறை ஆனது இ‌ந்‌தியா‌வி‌ல் பெ‌ரிய ப‌ற்றா‌‌க்குறையாக உ‌ள்ளது.  
  • நிதிப் பற்றாக்குறை = வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை – அரசின் அங்காடிக் கடன்களும் ஏனைய பொறு‌ப்புகளு‌ம்.  
Similar questions