பொது நிதி "" வரையறு.
Answers
Answered by
21
Answer:
பொது நிதி :
பொது நிதி என்பது மக்களால் அரசின் அல்லது தனியாரின் நன்மைக்காக மக்கள் அளிக்கும் நிதி தொகையே பொது நிதி ஆகும்.
நானும் தமிழன் தான்
எனது விடையை brainliest ஆக தேர்வு செய்யவும்
Answered by
4
பொது நிதி
- பொது நிதி என்பது அரசின் நிதியினை சார்ந்த செயல்களை பற்றி படிக்கக்கூடிய பாடம் ஆகும்.
- பொது நிதி ஆனது பொது வருவாய். பொதுச் செலவு, பொதுக் கடன், வரவு செலவுத் திட்டம், கூட்டரசு நிதி மற்றும் உள்ளாட்சி நிதி முதலியன பற்றி விளக்குகிறது.
- டால்டன் என்பவரின் கருத்துப்படி, பொது நிதி என்னும் பாடம் அரசியல் மற்றும் பொருளியல் ஆகிய இரண்டிற்குமான எல்லைக்கோடு ஆகும்.
- பொது நிதி ஆனது அரசின் வருவாய் மற்றும் செலவுகள் ஆகியவற்றினை பற்றியும், அவை ஒன்றொடு ஒன்று எவ்வாறு சரி செய்து கொள்கிறது என்பதை பற்றியும் விளக்கும் பாடப் பிரிவு ஆகும்.
- ஆடம் ஸ்மித்தின் கருத்துப்படி, பொது நிதியியல் என்பது அரசின் வருவாய் மற்றும் செலவு ஆகியவற்றின் இயல்புகள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றினை ஆராய்வது ஆகும்.
Similar questions