Economy, asked by golachelsea3237, 7 months ago

பூஜ்ய அடிப்படை வரவு செலவுத் திட்டம்"" குறிப்பு வரைக.

Answers

Answered by SAMKAMALAKARsoham
1

Answer:

I can't understand this question

Answered by steffiaspinno
2

பூஜ்ய அடிப்படை வரவு செலவுத் திட்டம்

வரவு செலவு திட்டம்

  • வரு‌கி‌ன்ற ‌நி‌தி ஆ‌ண்டி‌ற்கான அர‌சி‌ன் ம‌தி‌ப்‌பிட‌ப்ப‌ட்ட வருமான‌ம் ம‌ற்று‌ம் செல‌வு முத‌லியனவ‌ற்‌றினை கு‌றி‌க்கு‌ம் வருடா‌ந்‌திர ‌நி‌தி அ‌றி‌க்கை‌க்கு வரவு செலவு திட்டம் எ‌ன்று பெய‌ர்.

பூஜ்ய அடிப்படை வரவு செலவுத் திட்டம்  

  • 1987 - 88 ஆ‌ம் ஆ‌ண்டு கால‌க்க‌ட்ட‌த்‌தி‌ல் இ‌ந்‌‌திய அரசு பூஜ்ய அடிப்படை வரவு செலவுத் திட்ட‌த்‌தினை தா‌க்க‌ல் செ‌ய்தது.
  • பூஜ்ய அடிப்படை வரவு செலவுத் திட்ட‌த்‌‌தி‌ல் ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் ஒ‌வ்வொரு செல‌வினமு‌ம் பு‌தியதாக‌க் கருத‌ப்ப‌ட்டு ம‌தி‌ப்‌பீடுக‌ள் செ‌ய்ய‌ப்படு‌‌கிறது.  
  • இவை அரசு ப‌ட்ஜெ‌ட்டி‌ல் பு‌திய இனமாக கருத‌ப்ப‌ட்டு பு‌திதாக செலவு ம‌தி‌ப்‌பீ‌ட்டை கொ‌ண்டு உ‌ள்ளது.
  • இ‌ந்த ‌‌தி‌ட்ட‌த்‌தி‌ல் சமூக‌த்‌தி‌ன் மு‌ந்தை‌ய மு‌ன்னு‌ரிமைகளை சமூக பொருளாதார நோ‌க்க‌ங்க‌ளி‌ன் பா‌ர்வை‌யி‌ல் மறு ஆ‌ய்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌நியாய‌ப்ப‌டு‌த்த‌ப்படு‌கிறது.  
Similar questions