தனியார் நிதிக்கும் பொது நிதிக்கும் உள்ள மூன்று ஒற்றுமைகளை எழுதுக.
Answers
Answered by
0
தனியார் நிதி மற்றும் பொது நிதி ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள்
பகுத்தறியும் தன்மை
- பகுத்தறியும் தன்மையினை தனியார் நிதி மற்றும் பொது நிதி ஆகிய இரண்டும் அடிப்படையாக உடையவை.
- இவை இரண்டும் குறைந்த செலவில் அதிக நலத்தினைப் பெறுவதையே முக்கிய நோக்கமாக கொண்டு உள்ளன.
கடனுக்கான வரையறை
- தனியார் நிதி மற்றும் பொது நிதி ஆகிய இரண்டிற்கும் கடனுக்கான எல்லையினை கொண்டு உள்ளன.
- அரசின் பற்றாக்குறை வரவு செலவு திட்டத்திற்கு எல்லை உள்ளது.
வளங்களின் பயன்பாடு
- தனியார் மற்றும் பொதுத் துறை ஆகிய இரண்டும் வரையறுக்கப்பட்ட வளங்களைப் பெற்று உள்ளன.
- இவை இரண்டும் சரியான அளவில் வளங்களை பயன்படுத்துகின்றன.
Similar questions