நேர்முக மற்றும் மறைமுக வரிகளுக்கிடையேயான மூன்று வேறுபாடுகளைக் கூறுக.
Answers
Answered by
0
Answer:
yeh kya likhai ho bhai
please follow me
Answered by
0
நேர்முக மற்றும் மறைமுக வரிகளுக்கு இடையேயான வேறுபாடுகள்
நேர்முக வரி
- அரசிற்கு நேரடியாக செலுத்தக் கூடிய தனி நபரின் வருமானம் மற்றும் செல்வம் மீது விதிக்கப்படும் வரிக்கு நேர்முக வரி என்று பெயர்.
- நேர்முக வரியின் சுமையினை மற்றவருக்கு மாற்ற முடியாது.
- நேர்முக வரி ஆனது வளர்வீத தன்மையினை உடையது ஆகும்.
- (எ.கா) வருமான வரி, சொத்துவரி அல்லது செல்வ வரி.
மறைமுக வரி
- ஒருவர் நுகரும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மீது விதிக்கப்பட்டு மறைமுகமாக அரசுக்கு செல்லும் வரிக்கு மறைமுக வரி என்று பெயர்.
- மறைமுக வரியின் சுமையினை எளிதாக மற்றவருக்கு மாற்ற முடியும்.
- மறைமுக வரி ஆனது தேய் வீத தன்மையினை உடையது ஆகும்.
- (எ.கா) சேவை வரி, கேளிக்கை வரி.
Similar questions
Social Sciences,
4 months ago
History,
4 months ago
Political Science,
4 months ago
Economy,
9 months ago
Biology,
1 year ago