"பொருள்சார் சமநிலை அணுகுமுறையை"
நிறுவியவர் யார்?
அ) தாமஸ் மற்றும் பிக்கார்டி
ஆ) ஆலன் நீஸ் மற்றும் ஆர்.வி.
அய்யர்ஸ்
இ) ஜோன் ராபின்சன் மற்றும் ஜெ.எம்.
கீன்ஸ்
ஈ) ஜோசப் ஸ்டிக்லிஸ் மற்றும் எட்வர்ட்
சேம்பா;லின்
Answers
Answered by
0
ஆலன் நீஸ் மற்றும் ஆர்.வி. அய்யர்ஸ்
பொருள்சார் சமநிலை அணுகுமுறை
- மனித வாழ்வினை சமூக, அரசியல், அறவியல், தத்துவ மற்றும் பொருளாதார அமைப்பு முறைகள் தீர்மானிக்கின்றன.
- மனிதன் இயற்கையில் உள்ள உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருட்களை தன் வாழ்வாதார தேவைக்காக சார்ந்து உள்ளான்.
- எனவே அவனது வாழ்க்கை முறை ஆனது சுற்றுச்சூழலால் பெருமளவிற்கு தீர்மானிக்கப்படுகிறது.
- பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்க ஆலன் நீஸ் மற்றும் ஆர்.வி. அய்யர்ஸ் ஆகிய இருவரும் ஒரு அணுகுமுறையினை கொண்டு வந்தனர்.
- அதற்கு பொருள் சார் சமநிலை அணுகுமுறை (Material Balance Approach) என்று பெயர்.
- பொருள் சார் சமநிலை அணுகுமுறை மாதிரியில் மொத்த பொருளியியல் செயல்பாடுகள் ஆனது உள்ளீடு, வெளியீடு முதலியனவற்றிற்கு இடையே உள்ள சமமான ஓட்டமாக கருதப்படுகிறது.
Similar questions