சுற்றுச்சூழல் பொருளியலின் அடிப்படை
கருத்துக்களில் ஒன்றும், சந்தை தோல்விக்கு
காரணமானதும் -------------- ஆகும்.
அ) நேர்மறை புற விளைவுகள்
ஆ) எதிர்மறை புற விளைவுகள்
இ) இரண்டும்
ஈ) மேற்சொன்ன எதுவுமல்ல
Answers
Answered by
0
அ) நேர்மறை புற விளைவுகள்
ஆ) எதிர்மறை புற விளைவுகள்
இ) இரண்டும்❤
ஈ) மேற்சொன்ன எதுவுமல்ல
Answered by
1
எதிர்மறை புற விளைவுகள்
புற விளைவுகள்
- அங்காடிக்கு வெளியே புற விளைவுகள் ஏற்படுகின்றன.
- இது நுகர்வு அல்லது உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மக்களை நேரடியான பாதிப்பது கிடையாது.
- இதனால் இவை சிதறிய விளைவுகள் என அழைக்கப்படுகின்றன.
எதிர் மறை புற விளைவுகள்
- சந்தை தோல்விக்கு காரணமான, சுற்றுச்சூழல் பொருளியலின் அடிப்படை கருத்துக்களில் ஒன்று எதிர் மறை புற விளைவுகள் ஆகும்.
எதிர் மறை நுகர்ச்சிப் புறவிளைவு
- ஒருவரின் நுகர்ச்சிச் சார்பு மற்றொருவர் உடைய நுகர்ச்சிச் சார்பில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது எதிர் மறை நுகர்ச்சிப் புறவிளைவு ஆகும்.
எதிர் மறை உற்பத்தி புறவிளைவு
- ஒருவரின் உற்பத்திச் சார்பு மற்றொருவர் உடைய உற்பத்திச் சார்பில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது எதிர் மறை உற்பத்தி புறவிளைவு ஆகும்.
Similar questions