சூழலியல் என்பது எந்த ஒன்றின் சிறிய
பகுதி?
அ) அயனோஸ்பியர்
ஆ) லித்தோஸ்பியர்
இ) பையொஸ்பியர்
ஈ) மெஸ்ஸோஸ்பியர்
Answers
Answered by
0
Answer:
sorry bro please write in English
Answered by
0
பையொஸ்பியர்
சூழலியல் அல்லது சூழல் அமைப்பு
- பையொஸ்பியரின் சிறிய பகுதியாக சூழலியல் அல்லது சூழல் அமைப்பு விளங்குகிறது.
- சூழலியல் அல்லது சூழல் அமைப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள தட்பவெப்ப நிலை, பூமி, மண், வளி மண்டலம் மற்றும் பருவ நிலை உள்ளிட்ட உயிரற்றவைகள் மற்றும் உயிரினங்கள் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு என அழைக்கப்படுகிறது.
- உயிர்க் கோளத்தின் அடிப்படை சூழல் அமைப்பு ஆகும்.
- மேலும் புவியில் உள்ள உயிரினங்களின் நலத்தினை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகவும் சூழல் அமைப்பு விளங்குகிறது.
- எளிமையான கூறினால் உயிர் உள்ள சமூகம் மற்றும் உயிர் அற்றவை ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பே சூழலியல் ஆகும்.
Similar questions
Accountancy,
5 months ago
English,
11 months ago
Computer Science,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago