Economy, asked by ooPriyanshu5649, 9 months ago

தூய பொதுப்பொட்களில், நுகர்ச்சி என்பது
------------------ .
அ) போட்டி உடையது
ஆ) போட்டியற்றது
இ) இரண்டும்
ஈ) மேற் சொன்ன எதுவுமல்ல

Answers

Answered by steffiaspinno
6

போட்டி உடையது

சு‌ற்று‌‌ச்சூழ‌ல் பொரு‌ட்க‌ள் (Environmental  Goods)  

  • சு‌ற்று‌ச்சூழ‌ல் எ‌ன்பது ந‌ம்மை‌ சு‌ற்‌றி உ‌ள்ள அனை‌‌த்து ‌நிலைமைக‌ள், சூ‌ழ்‌நிலைக‌ள், உ‌‌‌யி‌ர்க‌ள் அ‌ல்லது உ‌யி‌ர்‌ தொகு‌ப்பு முத‌லியனவ‌ற்‌றினை கு‌றி‌ப்‌பிடுவது என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • சு‌ற்று‌‌ச்சூழ‌ல் பொரு‌ட்க‌ள் எ‌ன்பவை ச‌‌ந்தை‌யிடா‌ப் பொரு‌ட்க‌ள் ஆகு‌ம்.
  • (எ.கா) தூ‌ய்மையான கா‌ற்று, பசுமையான போ‌க்குவர‌த்து உ‌ள் க‌ட்டமை‌ப்பு, ஆறுக‌ள், பொது ம‌க்களு‌க்கான பூ‌ங்கா‌க்க‌ள், மலைக‌ள், வ‌ழிக‌ள், பசுமை ம‌ற்று‌ம் கட‌ற்கரை முத‌லியன ச‌‌ந்தை‌யிடா பொரு‌ட்க‌ளான சு‌ற்று‌ச் சூழ‌ல் பொரு‌ட்களு‌க்கு உதாரண‌ங்க‌‌ள் ஆகு‌ம்.
  • இ‌ந்த ச‌‌ந்தை‌யிடா‌ப் பொரு‌ட்க‌ள் த‌னி ஒருவரு‌க்கு சொ‌ந்தமானவை ‌கிடையாது.
  • இவை பொதுவான சொ‌த்து‌க்களே ஆகு‌ம்.
  • தூய பொதுப்பொருட்களி‌ன் நுகர்ச்சி ஆனது போ‌ட்டிக‌ள் ‌நிறை‌ந்ததாக உ‌ள்ளது.  
  • இலாப நோ‌க்கமு‌ள்ளவ‌ர்க‌ளி‌ன் சுர‌ண்ட‌லி‌‌லிருந்து ச‌ந்தை‌‌யிடா‌ப் பொரு‌ட்களை பாதுகா‌‌க்க வே‌ண்டு‌ம்.
Answered by Anonymous
2

Answer:

போட்டி உடையது

சு‌ற்று‌‌ச்சூழ‌ல் பொரு‌ட்க‌ள் (Environmental  Goods)  

சு‌ற்று‌ச்சூழ‌ல் எ‌ன்பது ந‌ம்மை‌ சு‌ற்‌றி உ‌ள்ள அனை‌‌த்து ‌நிலைமைக‌ள், சூ‌ழ்‌நிலைக‌ள், உ‌‌‌யி‌ர்க‌ள் அ‌ல்லது உ‌யி‌ர்‌ தொகு‌ப்பு முத‌லியனவ‌ற்‌றினை கு‌றி‌ப்‌பிடுவது என அழை‌க்க‌ப்படு‌கிறது.

சு‌ற்று‌‌ச்சூழ‌ல் பொரு‌ட்க‌ள் எ‌ன்பவை ச‌‌ந்தை‌யிடா‌ப் பொரு‌ட்க‌ள் ஆகு‌ம்.

(எ.கா) தூ‌ய்மையான கா‌ற்று, பசுமையான போ‌க்குவர‌த்து உ‌ள் க‌ட்டமை‌ப்பு, ஆறுக‌ள், பொது ம‌க்களு‌க்கான பூ‌ங்கா‌க்க‌ள், மலைக‌ள், வ‌ழிக‌ள், பசுமை ம‌ற்று‌ம் கட‌ற்கரை முத‌லியன ச‌‌ந்தை‌யிடா பொரு‌ட்க‌ளான சு‌ற்று‌ச் சூழ‌ல் பொரு‌ட்களு‌க்கு உதாரண‌ங்க‌‌ள் ஆகு‌ம்.

இ‌ந்த ச‌‌ந்தை‌யிடா‌ப் பொரு‌ட்க‌ள் த‌னி ஒருவரு‌க்கு சொ‌ந்தமானவை ‌கிடையாது.

இவை பொதுவான சொ‌த்து‌க்களே ஆகு‌ம்.

தூய பொதுப்பொருட்களி‌ன் நுகர்ச்சி ஆனது போ‌ட்டிக‌ள் ‌நிறை‌ந்ததாக உ‌ள்ளது.  

இலாப நோ‌க்கமு‌ள்ளவ‌ர்க‌ளி‌ன் சுர‌ண்ட‌லி‌‌லிருந்து ச‌ந்தை‌‌யிடா‌ப் பொரு‌ட்களை பாதுகா‌‌க்க வே‌ண்டு‌ம்.

Similar questions