Economy, asked by alhamd5218, 10 months ago

சுற்றுச்சூழல் பொருட்கள் என்பவை ------
-------------- ?
அ) சந்தைப் பொருட்கள்
ஆ) சந்தையிடா பொருட்கள்
இ) இரண்டும்
ஈ) மேற்சொன்ன எதுவுமல்ல.

Answers

Answered by HariesRam
13

Answer:

சுற்று சூழல் பொருட்கள் என்பவை சந்தை பொருட்கள் மற்றும் சந்தையிடா பொருட்கள்.

நானும் தமிழன் தான்

எனது விடையை brainliest ஆக தேர்வு செய்யவும்

Answered by steffiaspinno
0

சந்தையிடா பொருட்கள்

சு‌ற்று‌‌ச்சூழ‌ல் பொரு‌ட்க‌ள் (Environmental  Goods)  

  • ந‌ம்மை‌ சு‌ற்‌றி உ‌ள்ள அனை‌‌த்து ‌நிலைமைக‌ள், சூ‌ழ்‌நிலைக‌ள், உ‌‌‌யி‌ர்க‌ள் அ‌ல்லது உ‌யி‌ர்‌ தொகு‌ப்பு முத‌லியனவ‌ற்‌றினை கு‌றி‌ப்‌பிடுவதே சு‌ற்று‌ச்சூழ‌ல் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • சு‌ற்று‌‌ச்சூழ‌ல் பொரு‌ட்க‌ள் எ‌ன்பவை ச‌‌ந்தை‌யிடா‌ப் பொரு‌ட்க‌ள் ஆகு‌ம்.
  • தூ‌ய்மையான கா‌ற்று, பசுமையான போ‌க்குவர‌த்து உ‌ள் க‌ட்டமை‌ப்பு, ஆறுக‌ள், பொது ம‌க்களு‌க்கான பூ‌ங்கா‌க்க‌ள், மலைக‌ள், வ‌ழிக‌ள், பசுமை ம‌ற்று‌ம் கட‌ற்கரை முத‌லியன ச‌‌ந்தை‌யிடா பொரு‌ட்க‌ளான சு‌ற்று‌ச் சூழ‌ல் பொரு‌ட்களு‌க்கு உதாரண‌ங்க‌‌ள் ஆகு‌ம்.
  • இ‌ந்த ச‌‌ந்தை‌யிடா‌ப் பொரு‌ட்க‌ள் த‌னி ஒருவரு‌க்கு சொ‌ந்தமானவை ‌கிடையாது.
  • இவை பொதுவான சொ‌த்து‌க்களே.
  • இலாப‌க் கு‌றி‌க்கோ‌ள்கார‌ர்க‌‌‌ளி‌ன் சுர‌ண்ட‌லி‌ல் இரு‌ந்து பொதுவாக அனைவராலு‌ம் பய‌ன்படு‌‌த்து‌ம் இ‌ந்த ச‌ந்தை‌‌யிடா‌ப் பொரு‌ட்களை பாதுகா‌ப்பதே ம‌னித ந‌ல் வா‌ழ்‌வி‌ற்கு அடி‌ப்படை ஆகு‌ம்.  
Similar questions