Economy, asked by gatharox7515, 10 months ago

உயிர்சார்" (biotic) என்ற வார்த்தையின்
பொருள் என்ன?
அ) உயிர் வாழ்வன
ஆ) உயிரற்றவை
இ) பருப்பொருள்
ஈ) மேற்சொன்ன எதுவுமல்ல

Answers

Answered by steffiaspinno
1

உயிர் வாழ்வன

சு‌ற்று‌ச்சூழ‌ல்

  • உயிர்சார் (biotic) என்ற வார்த்தையின் பொருள் உ‌யி‌ர் வா‌ழ்வன ஆகு‌ம்.
  • சு‌ற்று‌ச்சூழ‌ல் எ‌ன்பது உ‌யி‌ர் சூழ‌ல் சமூக அமை‌ப்‌பினை ‌தீ‌ர்மா‌னி‌ப்பது ம‌ற்று‌ம் உ‌யி‌ர் வா‌ழ்வதை கு‌றி‌ப்பது ஆகு‌ம்.
  • ந‌ம்மை‌ சு‌ற்‌றி உ‌ள்ள அனை‌‌த்து ‌நிலைமைக‌ள், சூ‌ழ்‌நிலைக‌ள், உ‌‌‌யி‌ர்க‌ள் அ‌ல்லது உ‌யி‌ர்‌ தொகு‌ப்பு முத‌லியனவ‌ற்‌றினை கு‌றி‌ப்‌பிடுவதே சு‌ற்று‌ச்சூழ‌ல் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • சு‌‌ற்று‌ச்சூழ‌ல் எ‌ன்பது இய‌ற்‌பிய‌ல், வே‌தி‌யி‌ய‌ல் ம‌ற்று‌ம் உ‌யி‌ரிய‌ல் கார‌ணிகளை உ‌ள் அட‌க்‌கிய உ‌யி‌‌ர் தொகு‌ப்பு ஆகு‌ம்.
  • சு‌ற்று‌ச்சூழ‌ல் அ‌ல்லது என்வைரான்மென்ட் என்ற வார்த்தை  என்வைரோனியா எ‌ன்ற  பிரெஞ்ச் வார்த்தையி‌ல் இருந்து தோன்றியது ஆகு‌ம்.  
  • சு‌ற்று‌ப்புற‌ச் சூழ‌லி‌ன் ‌பிர‌ச்சனை‌க‌ள் ம‌ற்று‌ம் கொ‌ள்கை‌யி‌ன் ‌நி‌தியா‌க்க‌ம் ஆ‌கியவ‌ற்‌றினை ப‌ற்‌றிய பொரு‌ளி‌யிய‌லி‌ன் ‌பி‌ரி‌வி‌ற்கு  சு‌ற்று‌ச்சூழ‌ல் பொருளாதார‌ம் எ‌ன்று பெய‌ர்.  
Similar questions