பின்வரும் எது உலக வெப்பயமயமாதலுக்கு
காரணம்?
அ) பூமியின் ஈர்ப்பு விசை
ஆ) ஆக்ஸிஜன்
இ) மையநோக்கு விசை
ஈ) வெப்பநிலை அதிகமாதல்
Answers
Answered by
0
I think that second one is the answer bro please mark me as BRAINLIEST answer
Answered by
0
வெப்பநிலை அதிகமாதல்
புவி வெப்பம் அடைதல்
- மோட்டார் வாகனங்களில் இருந்து வெளியிடப்படும் கரியமில வாயு ஆனது வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன் அளவினை குறைக்கிறது.
- கார்பன் மோனோ ஆக்சைடு ஆனது வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தினை சிதைவடைய செய்கிறது.
- இதன் காரணமாக புவிக்கு சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக ஊடுருவும் நிலை ஏற்பட்டு உள்ளது.
- வளிமண்டலத்தின் வெப்ப அளவினை காற்று மாசுக்கள் அதிகரிக்கின்றன.
- இதன் காரணமாக துருவப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
- கடல் மட்டம் உயருவதால் நிலப்பகுதி விரைவில் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
- சுனாமி உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு உயிரினங்கள் அழியவும், அவற்றின் வாழிடங்கள் இடம் பெயரும் வாய்ப்பு உருவாகிறது.
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
Hindi,
5 months ago
Geography,
10 months ago
Physics,
10 months ago