சுற்றுச்சூழல் பொருட்கள் என்றால் என்ன? உதாரணம் கூறு
Answers
Answered by
0
Answer:
sry I did not understand the language
plz write it in English or hindi
Answered by
0
சுற்றுச்சூழல் பொருட்கள் (Environmental Goods)
- சுற்றுச்சூழல் என்பது நம்மை சுற்றி உள்ள அனைத்து நிலைமைகள், சூழ்நிலைகள், உயிர்கள் அல்லது உயிர் தொகுப்பு முதலியனவற்றினை குறிப்பிடுவது என அழைக்கப்படுகிறது.
- சுற்றுச்சூழல் பொருட்கள் என்பவை சந்தையிடாப் பொருட்கள் ஆகும்.
- இந்த சந்தையிடாப் பொருட்கள் தனி ஒருவருக்கு சொந்தமானவை கிடையாது.
- இவை பொதுவான சொத்துக்களே.
- இலாபக் குறிக்கோள்காரர்களின் சுரண்டலில் இருந்து பொதுவாக அனைவராலும் பயன்படுத்தும் இந்த சந்தையிடாப் பொருட்களை பாதுகாப்பதே மனித நல் வாழ்விற்கு அடிப்படை ஆகும்.
சுற்றுச்சூழல் பொருட்களுக்கான உதாரணங்கள்
- தூய்மையான காற்று, பசுமையான போக்குவரத்து உள் கட்டமைப்பு, ஆறுகள், பொது மக்களுக்கான பூங்காக்கள், மலைகள், வழிகள், பசுமை மற்றும் கடற்கரை முதலியன சந்தையிடா பொருட்களான சுற்றுச் சூழல் பொருட்களுக்கு உதாரணங்கள் ஆகும்.
Similar questions