விதைப்பந்து என்பதன் பொருள் கூறுக.
Answers
Answered by
0
Answer:
kuliah njambul Purulia district photo
Answered by
0
விதைப் பந்து என்பதன் பொருள்
- ஒரு உரம் கலந்த களிமண்ணை எடுத்துக் கொண்டு அந்த மண்ணில் ஒரு விதையிடப்பட்டு, விதை மூடி வைக்கப்படுகிறது.
- பின்னர் அந்த விதை உலர்த்தப்படுகிறது.
- அதன் பின்னர் அந்த விதையினை எங்கு வேண்டுமோ அங்கு அதனை விதைக்கலாம்.
- இவ்வாறு செய்யும் போது, முன்பே அந்த விதை ஆனது நடப்பட்டு விட்டதாக பொருள் கொள்ளப்படுகிறது.
- இவ்வாறு விதைக்கப்படும் முறைக்கு விதைப் பந்து முறை என்று பெயர்.
- இந்த விந்துப் பந்து முறை ஆனது மரங்கள் நடுவதற்கு எளிமையான மற்றும் நீடித்த நிலைக்கக்கூடிய வழி முறை ஆகும்.
- ஏன் என்றால் மழை விழுந்த பின் விதைகள் விதைப்பது கடினமான முறை ஆகும்.
Similar questions