Economy, asked by starboyyy1461, 10 months ago

ஒலிமாசுவினை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கூறுக.

Answers

Answered by sonisiddharth751
4

Answer:

logo

12th Standard TM பொருளியல் Question Papers

Mani - Pollachi Dec-06 , 2019

12th பொருளியல் - சுற்றுச்சூழல் பொருளியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - Environmental Economics Model Question Paper )

சுற்றுச்சூழல் பொருளியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

பொருளியல்

Time : 01:00:00 Hrs

Total Marks : 50

5 x 1 = 5

1.

காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் சட்டம் ________ ஆண்டு

(a) 1967 (b) 1976 (c) 1981 (d) 1951

2.

சல்பர்டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைட், வளிமண்டலத்தில் நீருடன் கலந்து பூமிக்கு திரும்புவதை

(a) நீர்மாசு (b) அமில மழை (c) இரசாயன கழிவுகள் (d) திரவமாசு

Answered by steffiaspinno
0

ஒலி மாசுவினை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறை

ஒலி மாசு

  • ஒலி மாசு எ‌ன்பது ம‌னித உட‌ல் நல‌‌ம் ம‌ற்று‌ம் சு‌ற்று‌ப்புற‌ச் சூழ‌ல் ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம்  ஒ‌வ்வாத அ‌திகமான அளவு ஒ‌லி‌யினை எழு‌ப்புவது என வரைய‌றை செ‌ய்ய‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • இது தொ‌‌ழி‌ற்சாலைக‌ளினா‌ல் பெரு‌ம்பாலு‌ம் உருவா‌கி‌ன்றன.  

ஒலி மாசுவினை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறை

  • ஒ‌லி‌த் தடைகளை உருவா‌க்க வே‌ண்டு‌ம்.
  • பு‌திய சாலைகளை தரை‌ப் போ‌க்குவர‌த்‌தி‌ற்காக ஏ‌ற்படு‌த்த வே‌ண்டு‌ம்.
  • போ‌க்குவர‌த்து நெ‌ரிசலை க‌ட்டு‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்.
  • ஒ‌லி தடு‌ப்பானை வேலை செ‌ய்யு‌ம் இட‌ங்க‌ளி‌ல் ‌ஏ‌ற்படு‌த்துத‌ல் வே‌ண்டு‌ம்.
  • கனரக வாகன‌ங்க‌ள் செ‌ல்லு‌ம் நேர‌த்‌தினை க‌ட்டு‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்.
  • ஒ‌லி‌ பெரு‌க்‌கிகளை க‌ட்டு‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்.  
  • ப‌ள்‌ளிக‌ள்‌, மரு‌த்துவமனைக‌ள், ம‌க்க‌ள் அ‌திக‌ம் கூடு‌ம் இட‌ங்‌க‌ளி‌ல் ஒ‌லி தடு‌‌ப்பானை அமை‌த்த‌ல் வே‌ண்டு‌ம்.
Similar questions